நீலகிரி ஜெயஸ்ரீ….. படுகர் இனத்தின் முதல் விமானி ஆனார்… மலைவாழ் மக்கள் கொண்டாட்டம்
நீலகிரியில் வாழும் படுகர் சமுதாயத்தில் முதல் பெண் விமானியாக கோத்தகிரியை சேர்ந்த படுகர் இன பெண் ஜெயஸ்ரீ தேர்வாகி உள்ளதை அந்த மாவட்ட மக்கள் மகிழ்ச்சியோடு வரவேற்றுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் படுகர் இன மக்கள்… Read More »நீலகிரி ஜெயஸ்ரீ….. படுகர் இனத்தின் முதல் விமானி ஆனார்… மலைவாழ் மக்கள் கொண்டாட்டம்