புகையிலை பொருட்களை விற்ற 3 கடைகளுக்கு சீல்…. 5 பேர் கைது
தமிழ்நாடு அரசு உத்தரவின்படியும், அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ்கான் அப்துல்லா அறிவுறுத்தலின் பேரில்,மாவட்ட காவல்துறையினர் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பொருட்களான புகையிலை, பான்மசாலா விற்பனை குறித்து தொடர்ந்து ஆய்வுகள்… Read More »புகையிலை பொருட்களை விற்ற 3 கடைகளுக்கு சீல்…. 5 பேர் கைது