அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியின் பட்டமளிப்பு விழா கல்லூரி கலையரங்கில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்லூரி நிர்வாகி காதர் ஷெரீப் அவர்கள் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் அல்ஹாஜி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.… Read More »அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..










