மடப்புரம் காவலாளி மரண விவகாரம்… 3ம் தேதி தவெக ஆர்ப்பாட்டம்
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலர் அஜித்குமார் காவல்துறை விசாரணையின்போது உயிரிழந்த விவகாரம் தொடர்பாக வரும் 3ஆம் தேதி தவெக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிவகங்கை… Read More »மடப்புரம் காவலாளி மரண விவகாரம்… 3ம் தேதி தவெக ஆர்ப்பாட்டம்