20 லட்சம் பேர் விண்ணப்பம்….குரூப் 4 ஹால் டிக்கெட் வெளியீடு…..
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு வரும் ஜூன் 9ம் தேதி காலை தமிழ்நாடு முழுவதும் நடக்கிறது. இதற்கான ஹால் டிக்கெட், தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியானது. 6,244 பணியிடங்களை நிரப்புவதற்காக இந்த தேர்வு நடத்தப்பட உள்ளது.… Read More »20 லட்சம் பேர் விண்ணப்பம்….குரூப் 4 ஹால் டிக்கெட் வெளியீடு…..