வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு மழைநீரை அகற்ற வாகனங்கள் தயார்படுத்தும் பணி தீவிரம்
தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி, பெருநகர சென்னை மாநகராட்சியில் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, பெருநகர சென்னை மாநகராட்சியில் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, மழைக்காலத்தில் மீட்பு… Read More »வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு மழைநீரை அகற்ற வாகனங்கள் தயார்படுத்தும் பணி தீவிரம்