ஜெயங்கொண்டம் அருகே அக்னி வீரன் கோவில் கும்பாபிஷேம்… பக்தர்கள் சாமிதரிசனம்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள தேவா மங்கலம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அக்னி வீரன் கோவில் உள்ளது. இக்கோவிலானது, அரியலூர், ஜெயங்கொண்டம் மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள பல்வேறு கிராம மக்களுக்கு எல்லை காவல்… Read More »ஜெயங்கொண்டம் அருகே அக்னி வீரன் கோவில் கும்பாபிஷேம்… பக்தர்கள் சாமிதரிசனம்