கோவையில் 40 நிமிடம் யோகாசனம் செய்து மாணவ-மாணவிகள் அசத்தல்..
கோவை அருகே உள்ள கோவைபுதூர் பகுதியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு ஐநூறுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் ஆரோக்கிய வாழ்வில் யோகா என்பதை வலியுறுத்தி 20 க்கும் மேற்பட்ட ஆசனங்களை செய்து கவனம் ஈர்த்துள்ளனர். இந்தியாவின்… Read More »கோவையில் 40 நிமிடம் யோகாசனம் செய்து மாணவ-மாணவிகள் அசத்தல்..