புதிய சாலை.. தஞ்சையில் அடிக்கல் நாட்டு விழா..
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஊராட்சி ஒன்றியம் களத்தூர் – பழைய நகரம் இணைப்பு பனையவயல் வழியாக புதிதாக கப்பிச் சாலை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார்… Read More »புதிய சாலை.. தஞ்சையில் அடிக்கல் நாட்டு விழா..