அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து…4 பேர் பலி..
மராட்டிய மாநிலம் நவி மும்பை வஷி நகர் செக்டார் 14 பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த அடுக்குமாடி குடியிருப்பின் 10வது மாடியில்… Read More »அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து…4 பேர் பலி..