அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய காளியம்மாள், அதிமுகவில் இணைந்தார். மேலும் அவருக்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. சீமானின் நாதகவின் முன்னாள் நிர்வாகி காளியம்மாள், அ.தி.மு.க.வில்… Read More »அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்



