அதிமுக பிரமுகர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பேரண்டப்பள்ளி அருகே மாரசந்திரத்தை சேர்ந்தவர் ஹரீஷ் (32).அ.தி.மு.க. பிரமுகரான இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை தலைவரான பிரசாந்த் என்பவரிடம்… Read More »அதிமுக பிரமுகர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை



