Skip to content

அதிமுக

திருச்சி காட்டூரில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஆட்டோ பிரசாரம் தொடக்கம்…

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ப.கருப்பையாவை ஆதரித்து திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் பல்வேறு வகையாக பிரச்சார யுத்திகள் நடைபெற்று வருகின்றன. அதன்… Read More »திருச்சி காட்டூரில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஆட்டோ பிரசாரம் தொடக்கம்…

அரசு அதிகாரியை மிரட்டிய கரூர் விஜயபாஸ்கர் மீது 6 பிரிவுகளில் வழக்கு..

  • by Authour

கரூர் அடுத்துள்ள மறவாபாளையம் என்ற பகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்கும் வீடியோ குழு அலுவலர்களின் வாகனத்தை மறித்து , அரசுப் பணி செய்ய விடாமல் தடுத்து, ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.… Read More »அரசு அதிகாரியை மிரட்டிய கரூர் விஜயபாஸ்கர் மீது 6 பிரிவுகளில் வழக்கு..

கிடப்பில் கிடக்கும் அனைத்து திட்டமும் நிறைவேறும்.. வால்பாறையில் எஸ்.பி. வேலுமணி உறுதி…

கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதி வால்பாறையில் அதிமுகவின் பொள்ளாச்சி பாராளுமன்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் ஆலோசனைக்கூட்டம் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி தலைமையில் நகரச்செயலாளர் மயில் கணேசன்,தோட்டத் தொழிலாளர்… Read More »கிடப்பில் கிடக்கும் அனைத்து திட்டமும் நிறைவேறும்.. வால்பாறையில் எஸ்.பி. வேலுமணி உறுதி…

திருச்சியில் அதிமுக- நாதக வேட்பாளர்கள் திடீர் சந்திப்பு….

  • by Authour

மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு அடுத்த மாதம் 19ம் தேதி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் ஒவ்வொரு கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் திருச்சி மாவட்டம், திருவானைக்கோவிலில்… Read More »திருச்சியில் அதிமுக- நாதக வேட்பாளர்கள் திடீர் சந்திப்பு….

அரியலூர் ஒன்றிய மாஜி திமுக செயலாளர் …. அதிமுகவில் ஐக்கியம்

  • by Authour

அரியலூர்  ஒன்றிய  முன்னாள் திமுக செயலாளர் ஜோதிவேல் . இவர் நேற்று  அதிமுக மாவட்ட செயலாளர்  தாமரை ராஜேந்திரன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். ஜோதிவேலுடன்  50க்கும் மேற்பட்ட திமுகவினர் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.… Read More »அரியலூர் ஒன்றிய மாஜி திமுக செயலாளர் …. அதிமுகவில் ஐக்கியம்

பெரம்பலூர் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம்

  • by Authour

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக   சந்திரமோகன் அறிவிக்கப்பட்டுள்ளார்.  இவரை ஆதரித்து  பெரம்பலூரில் அதிமுக செயல் வீரர் மற்றும் வீராங்கனைகள் கூட்டம் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது. இதில் அதிமுக  எம்ஜிஆர் இளைஞரணி… Read More »பெரம்பலூர் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம்

திருச்சி அதிமுக வேட்பாளர் கருப்பையா….. பயோ டேட்டா

திருச்சி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளராக   ப. கருப்பையா அறிவிக்கப்பட்டு உள்ளார். அவரது பயோடேட்டா  வருமாறு: கருப்பையா , புதுக்கோட்டை  மாவட்ட  அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளராக இருக்கிறார்.  இவா்… Read More »திருச்சி அதிமுக வேட்பாளர் கருப்பையா….. பயோ டேட்டா

அதிமுக 2ம் கட்ட வேட்பாளர்….. எடப்பாடி அறிவித்தார்

அதிமுக 2 ம் கட்ட வேட்பாளர் பட்டியலை (17 தொகுதி)இன்று  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். தொகுதி வாரியாக வேட்பாளர்கள் விவரம் வருமாறு: கோவை – சிங்கை ராமச்சந்திரன், பொள்ளாச்சி- கார்த்திகேயன், திருச்சி… Read More »அதிமுக 2ம் கட்ட வேட்பாளர்….. எடப்பாடி அறிவித்தார்

கரூர் அதிமுக வேட்பாளர் தங்கவேல்…….டெக்ஸ்டைல்ஸ் அதிபர்

கரூர் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக போட்டியிடும் தங்கவேல் 52. அருண் டெக்ஸ் என்ற ஏற்றுமதி நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் கரூர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் பொறுப்பில் உள்ளார். கரூர் டவுனில்… Read More »கரூர் அதிமுக வேட்பாளர் தங்கவேல்…….டெக்ஸ்டைல்ஸ் அதிபர்

16 தொகுதிகளுக்கு அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு….. முந்தினார் எடப்பாடி

  • by Authour

அதிமுக முதல்கட்ட வேட்பாளர்க பட்டியலை  இன்று பொதுச்செயலாளர் எடப்பாடி   பழனிசாமி சென்னை கட்சி் அலுவலகத்தில் அறிவித்தார். அதன்படி வேட்பாளர்கள் விவரம் வருமாறு: வட சென்னை- ராயபுரம் மனோ, தென்சென்னை-  டாக்டர் ஜெயவர்த்தன்( முன்னாள் அமைச்சர்… Read More »16 தொகுதிகளுக்கு அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு….. முந்தினார் எடப்பாடி

error: Content is protected !!