கருணாநிதியின் நினைவு தினம்… அமைச்சர் சிவசங்கர் தலைமையில் பேரணியாக சென்று அஞ்சலி
முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் 7-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியாக சென்று அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும் மறைந்த… Read More »கருணாநிதியின் நினைவு தினம்… அமைச்சர் சிவசங்கர் தலைமையில் பேரணியாக சென்று அஞ்சலி