தூத்துக்குடியில் உணவுப்பொருட்கள் தயாரிக்கும் ஆலை… அமைச்சர் டிஆர்பி ராஜா பதிவு
தூத்துக்குடியில் ரூ. 1,156 கோடி முதலீட்டில் உணவுப் பொருட்கள் தயாரிக்கும் ஆலையை ரிலையன்ஸ் அமைக்கிறது என அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார். தூத்துக்குடி அல்லிகுளம் சிப்காட்டில் 60 ஏக்கரில் உணவுப் பொருட்கள் தயாரிப்பு ஆலை… Read More »தூத்துக்குடியில் உணவுப்பொருட்கள் தயாரிக்கும் ஆலை… அமைச்சர் டிஆர்பி ராஜா பதிவு