செந்துறை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை.. குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை
அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த தளவாய் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆலத்தியூர் கிராமத்தைச் சேர்ந்த நாராயணசாமி(37) த/பெ வீராச்சாமி என்பவர், 14 வயது சிறுமியை பாலியல் தொல்லை செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பாட்டி 29.09.2023… Read More »செந்துறை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை.. குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை