அரியலூர் ஸ்ரீகோதண்ட ராமசாமி கோவிலில் சமத்துவ பொங்கல்… கலெக்டர் உணவருந்தினார்…
அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் தீண்டாமை ஒழித்து மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விதமாக ஸ்ரீகோதண்டராமசாமி திருக்கோவிலில் இன்று நடைபெற்ற சமத்துவ விருந்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தபெ.ரமண சரஸ்வதி கலந்துகொண்டு… Read More »அரியலூர் ஸ்ரீகோதண்ட ராமசாமி கோவிலில் சமத்துவ பொங்கல்… கலெக்டர் உணவருந்தினார்…