தி்ருச்சியில்…6 ஆயிரம் பேருக்கு வேட்டி,சேலை… தொழிலதிபர் அருண் நேரு வழங்கினார்
திருச்சியில் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் பொங்கல் விழாவை திமுகவினர் இன்று விமரிசையாக கொண்டாடினர். இதையொட்டி திருச்சி ஒத்தக்கடை, மிளகுபாறை, பொன்நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொது மக்களுக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.… Read More »தி்ருச்சியில்…6 ஆயிரம் பேருக்கு வேட்டி,சேலை… தொழிலதிபர் அருண் நேரு வழங்கினார்