டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் வீடு உள்பட பல இடங்களில் ED ரெய்டு
https://youtu.be/ylcP0bhB02o?si=xrv9Rp3j9p5ja64nடாஸ்மாக் நிர்வாக இயக்குனராக இருப்பவர் விசாகன். இவரது வீடு சென்னை மணப்பாக்கத்தில் உள்ளது. இவரது வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். தமிழ்நாட்டில் டாஸ்மாக் முறைகேடு நடந்துள்ளது… Read More »டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் வீடு உள்பட பல இடங்களில் ED ரெய்டு