ஆட்டோ மீது லாரி மோதி விபத்து…6 பேர் பலி…
பீகார் மாநிலம் ஷேக்புரா மாவட்டம் ஷிவாரா நகரில் இருந்து ஷேக்புராவுக்கு இன்று மதியம் ஆட்டோவில் 12 பேர் பயணித்தனர். ஷேக்புரா – சிகந்தரா நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது சாலையில் எதிரே வந்த லாரியும், ஆட்டோவும் நேருக்கு… Read More »ஆட்டோ மீது லாரி மோதி விபத்து…6 பேர் பலி…

