துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனை திமுக ஆதரிக்காது- டிகேஎஸ் இளங்கோவன் பேட்டி
இந்தியாவின் துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை 21ம் தேதி திடீரென ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய வரும் செப்டம்பர் 9ம் தேதி தேர்தல்… Read More »துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனை திமுக ஆதரிக்காது- டிகேஎஸ் இளங்கோவன் பேட்டி