ஆதார் அட்டையை 12 வது ஆவணமாக ஏற்க தேர்தல் ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சூர்ய காந்த், ஜாய்மால்யா அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், பீகாரில் வாக்காளர் பட்டியலில்… Read More »ஆதார் அட்டையை 12 வது ஆவணமாக ஏற்க தேர்தல் ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு