திருச்சி தெற்கு அதிமுக சார்பில் லால்குடியில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்..
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட லால்குடி சட்டமன்ற தொகுதியில் பூத் கமிட்டி அமைத்தல், கழக வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்தல், கழக இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் அணி அமைப்பது, கழக இளைஞர்கள் மற்றும்… Read More »திருச்சி தெற்கு அதிமுக சார்பில் லால்குடியில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்..