திருவையாறு தியாகராஜ சுவாமியின் ஆராதனை… நாளை துவக்கம்
தஞ்சை மாவட்டம் திருவையாற்றில் தியாகராஜர் சுவாமிகளின் 179-வது ஆராதனை விழா வரும் நாளை தொடங்குகிறது. நாளை மாலை 5.30 மணிக்கு நடைபெறும் தொடக்க விழாவுக்கு தியாகப் பிரம்ம மஹோத்சவ சபா தலைவர் ஜி.கே.வாசன் தலைமை… Read More »திருவையாறு தியாகராஜ சுவாமியின் ஆராதனை… நாளை துவக்கம்


