Skip to content

ஆர்ப்பாட்டம்

தஞ்சை காமராஜ் மார்க்கெட் வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

  • by Authour

தஞ்சாவூர் மாநகராட்சிக்கு சொந்தமான  காமராஜர் மார்க்கெட்டில் சுமார் 250 கடைகள் உள்ளன.  இங்குள்ள கடைகளுக்கு  விஸ்தீரணத்திற்கு தகுந்தபடி  ரூ.8 ஆயிரம் முதல் 18 ஆயிரம் வரை வாடகை வசூலிக்கப்படுகிறது.  வியாபாரம் மிகவும் குறைவாக நடந்து… Read More »தஞ்சை காமராஜ் மார்க்கெட் வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

ஈஷா யோகா மையத்தை கண்டித்து வரும் 23ம் தேதி இந்திய கம்யூ ஆர்ப்பாட்டம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்  கோவையில் உள்ள கட்சி அலுவலகத்திலி்  அளித்த பேட்டி: கோவை ஈசா யோகா மையத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் செயல்களை கண்டித்தும், ஈஷா நிறுவனர்… Read More »ஈஷா யோகா மையத்தை கண்டித்து வரும் 23ம் தேதி இந்திய கம்யூ ஆர்ப்பாட்டம்

புதுகை அருகே மார்க்சிய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் அரிமழம் எட்டாம் மண்டகப்படி என்ற இடத்தில்  மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஒன்றிய செயலாளர் ஆர்.வி.ராமையா தலைமையில்ஆர்ப்பாட்டம்  நடத்தினர்.. இவர்கள்ஒன்றிய வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களான அரிமழம்,கடியாபட்டி,ராயவரம் ,ஏம்பல்,கீழாநிலைப்புதுப்பட்டி ஆகிய ஐந்து மையங்களில்… Read More »புதுகை அருகே மார்க்சிய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

கோவையில் அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்…

  • by Authour

மத்திய மாநில அரசுகளிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அமைப்புசாரா தொழிலாளர்கள், நலவாரியங்கள், தொழிலாளர் உரிமைகள் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை முன்வைத்து மத்திய மாநில… Read More »கோவையில் அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்…

கரூரில் ……. அரசு மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னையில் அரசு மருத்துவரை கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக பணி பாதுகாப்பு கேட்டு தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கரூர் காந்திகிராமம் பகுதியில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரி… Read More »கரூரில் ……. அரசு மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து……..அரியலூரில் தவ்ஹீத் ஜமாத் ஆர்ப்பாட்டம்

அரியலூரில் பழைய நகராட்சி அலுவலகம் எதிரே தவ்ஹீத் ஜமாத் சார்பில் வக்ஃப்வாரிய சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து மக்கள் திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வக்ஃபு வாரிய திருத்த சட்டம் எனும்… Read More »மத்திய அரசை கண்டித்து……..அரியலூரில் தவ்ஹீத் ஜமாத் ஆர்ப்பாட்டம்

தஞ்சை தரைக்கடைகள் அகற்றம்….. வியாபாரிகள் போராட்டம்

தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திஜி சாலை, அண்ணா சாலை, பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாநகராட்சி சார்பில் 175 தரைக்கடைகள் அமைக்கப்பட்டு வெளியூர் வியாபாரிகளுக்கு வாடகை விடப்பட்டது. தரைக்கடைகளை வாடகைக்கு விட்டதில்… Read More »தஞ்சை தரைக்கடைகள் அகற்றம்….. வியாபாரிகள் போராட்டம்

படைக்கலன் ஆலை தொழிலாளர்கள்……..பழைய பென்சன் கோரி ஆர்ப்பாட்டம்

திருவெறும்பூர் அருகே  துப்பாக்கி தொழிற்சாலை மற்றும் எச் இ பி எஃப் தொழிற்சாலைகள் உள்ளது. இந்த தொழிற்சாலை உள்ள எம்ப்ளாயிஸ் யூனியன் சார்பில் இன்று காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு துப்பாக்கி தொழிற்சாலையில் காந்தி… Read More »படைக்கலன் ஆலை தொழிலாளர்கள்……..பழைய பென்சன் கோரி ஆர்ப்பாட்டம்

சென்னையில் 24ம் தேதி அதிமுக மகளிர் அணி ஆர்ப்பாட்டம்

  • by Authour

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “கடந்த 40 மாதங்களாக தமிழகத்தில் நாள்தோறும் சமூக விரோதச் செயல்களும், குற்றச் செயல்களும் அரங்கேறி வருகின்றன. திமுக ஆட்சியில் கொலைகாரர்களும், கொள்ளைக்காரர்களும், பாலியல் வன்கொடுமையாளர்களும்… Read More »சென்னையில் 24ம் தேதி அதிமுக மகளிர் அணி ஆர்ப்பாட்டம்

கரூரில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் மாவட்ட மையம் சார்பில் ஆர்ப்பாட்டம்..

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நெடுஞ்சாலை துறை ஆய்வு மாளிகை முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் மாவட்ட மையம் சார்பில் மாவட்டத் தலைவர் கருணாகரன் தலைமையில் 5- அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்… Read More »கரூரில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் மாவட்ட மையம் சார்பில் ஆர்ப்பாட்டம்..

error: Content is protected !!