கரூரில் வீடு-பல் மருத்துவமனையின் பால்கனி இடிந்து விழுந்தது
கரூரில் வீடு மற்றும் தனியார் பல் மருத்துவமனை செயல்பட்டு வந்த கட்டிடத்தில் பால்கனி திடீரென இடிந்து விழுந்ததால் பரபரப்பு: மருத்துவமனை திறக்காததாலும் மக்கள் யாரும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. கரூர் திருச்சி செல்லும்… Read More »கரூரில் வீடு-பல் மருத்துவமனையின் பால்கனி இடிந்து விழுந்தது


