700 விமான சேவைகள் ரத்து செய்தது இண்டிகோ
விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவை அடுத்து இண்டிகோ 700 விமான சேவைகளை ரத்து செய்துள்ளது. டி.ஜி.சி.ஏ. உத்தரவை தொடர்ந்து 717 உள்நாட்டு விமான சேவைகளை இண்டிகோ நிறுவனம் காலி செய்துள்ளது. இண்டிகோ நிறுவனத்தால்… Read More »700 விமான சேவைகள் ரத்து செய்தது இண்டிகோ


