இந்திய அணி கேப்டனுக்கு தன் ஜெர்சியை பரிசளித்த சச்சின்
16-வது யு19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேயில் நடைபெற்றது. இதில் 5 முறை சாம்பியனான இந்திய அணி, முன்னாள் சாம்பியனான இங்கிலாந்தை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த இந்திய… Read More »இந்திய அணி கேப்டனுக்கு தன் ஜெர்சியை பரிசளித்த சச்சின்










