ஐபிஎல்: ஐதராபாத் அணி வெளியேற்றப்படுமா?
18வது ஐபிஎல் போட்டி கடந்த மாதம் 22 ம் தேதி தொடங்கியது. மொத்தம் 10 அணிகள் இதில் பங்கேற்றுள்ளன. லீக் ஆட்டங்கள் இப்போது இறுதிக்கட்டத்தை நெறுங்கி உள்ளது. 18ம் தேதியுடன் லீக் போட்டிகள் முடிகிறது. … Read More »ஐபிஎல்: ஐதராபாத் அணி வெளியேற்றப்படுமா?