3 லட்சம் வாக்காளர்களை திமுகவில் இணைக்க இலக்கு.. VSB பேட்டி
ஓரணியில் தமிழ்நாடு எனும் தலைப்பில் திமுக உறுப்பினர் சேர்க்கை தமிழகம் முழுவதும் துவங்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக கரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோடங்கிப்பட்டியில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட திமுக செயலாளரும், கரூர் சட்டமன்ற உறுப்பினருமான… Read More »3 லட்சம் வாக்காளர்களை திமுகவில் இணைக்க இலக்கு.. VSB பேட்டி