பொள்ளாச்சி அருகே பயன்பாட்டில் இருந்த சுடுகாடு இல்லை… பொதுமக்கள் மனு
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஓடையைகுளம் பேரூராட்சி அறிவொளிநகர் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அன்றாடம் அப்பகுதியில் உள்ள தோட்டங்களுக்கு வேலைக்கு சென்று வருகின்றனர், அருந்ததி மக்கள் அதிகம்… Read More »பொள்ளாச்சி அருகே பயன்பாட்டில் இருந்த சுடுகாடு இல்லை… பொதுமக்கள் மனு