அரியலூர்.. சிறுமி பாலியல் வன்கொடுமை… இளைஞருக்கு ஆயுள் சிறை..
அரியலூா் மாவட்டம், ஏலாக்குறிச்சி அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து, அரியலூா் மகளிா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது. அரியலூர் மாவட்டம், திருமானூா் அருகேயுள்ள ஏலாக்குறிச்சி செங்கரான்டித் தெருவைச் சோ்ந்தவா்… Read More »அரியலூர்.. சிறுமி பாலியல் வன்கொடுமை… இளைஞருக்கு ஆயுள் சிறை..