Skip to content

இளையராஜா

தனுஷ் நடிக்கும் இளையராஜா பயோபிக் உருவாகிறது..

  • by Editor

வடிவேலு பிசியாக நடித்து வந்த காலத்தில், ‘இளையராஜாவின் மோதிரம்’ என்ற பெயரில் ஒரு படத்தில் கதையின் நாயகனாக நடிப்பதாக அறிவிப்பு வந்ததோடு சரி. அதற்கு பிறகு அப்படம் உருவாகவில்லை. தற்போது இளையராஜா வாழ்க்கை வரலாறு,… Read More »தனுஷ் நடிக்கும் இளையராஜா பயோபிக் உருவாகிறது..

இசைஞானி இளையராஜாவுக்கு பாராட்டு விழா: முதல் அமைச்சர் பங்கேற்பு

தமிழ் திரை இசையை உலக அளவில் புகழ்பெற செய்த இசைஞானி இளையராஜா, திரை இசை உலகில் 50 ஆண்டுகளை கடந்ததையொட்டி அவருக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடைபெற்று வருகிறது. “சிம்பொனி –… Read More »இசைஞானி இளையராஜாவுக்கு பாராட்டு விழா: முதல் அமைச்சர் பங்கேற்பு

சோனி நிறுவன வழக்கு : இளையராஜா மனு தள்ளுபடி

காப்புரிமை தொடர்பாக, சோனி நிறுவனம் தொடர்ந்த வழக்கை மும்பை ஐகோர்ட்டில் இருந்து, சென்னை ஐகோர்ட்டிற்கு மாற்றக்கோரிய இளையராஜாவின் மனு, சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. தங்களுக்கு உரிமை வழங்கப்பட்ட 228 ஆல்பம் பாடல்களை 3ம்… Read More »சோனி நிறுவன வழக்கு : இளையராஜா மனு தள்ளுபடி

நான் இசைக்கும் ஹார்மோனியம் கோவையில் வாங்கியது தான்…. இசைஞானி இளையராஜா

நான் வைத்து இருக்கும் ஹார்மோனியம் கோவையில் வாங்கியது தான், இன்றும் அதில் தான் கம்போஸ் செய்கிறேன்., என்னையும், கோவையையும் பிரிக்க முடியாது என இசைஞானி இளையராஜா நெகிழ்ச்சியுடன் தெரிவித்து உள்ளார். கோவை அவினாசி சாலையில்… Read More »நான் இசைக்கும் ஹார்மோனியம் கோவையில் வாங்கியது தான்…. இசைஞானி இளையராஜா

சென்னையில் ஆக. 2ம் தேதி சிம்பொனி இசை நிகழ்ச்சி

https://youtu.be/rVsjM2-V9tA?si=4gPURmA0LrTQV37nஇசைஞானி இளையராஜா  கடந்த  2 மாதங்களுக்கு முன்  லண்டனில்  சிம்பொனி இசை நிகழ்ச்சியை அரங்கேற்றினார். இதற்கு அவருக்கு பாராட்டுகள் குவிந்தன. இந்த நிலையில் இன்று இளையராஜா தனது 82வது பிறந்த நாளை கொண்டாடினார். முதல்வர்… Read More »சென்னையில் ஆக. 2ம் தேதி சிம்பொனி இசை நிகழ்ச்சி

என்றும் தங்கள் இசை ராஜாங்கத்தின் ஆட்சிதான்..! இசைஞானிக்கு முதல்வர் வாழ்த்து..

இன்று தனது 82வது பிறந்தநாளை கொண்டாடும் இசைஞானி இளையராஜாவுக்கு , முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார். இசைஞானி என ரசிகர்களால் கொண்டாடப்படும் இளையராஜா இன்று தனது 82வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.  இதனையொட்டி ரசிகர்கள்… Read More »என்றும் தங்கள் இசை ராஜாங்கத்தின் ஆட்சிதான்..! இசைஞானிக்கு முதல்வர் வாழ்த்து..

ஒருமாத சம்பளம்: தேசிய பாதுகாப்பு நிதியாக வழங்குகிறார் இளையராஜா

பிரபல இசையமைப்பாளர் இளையராஜா  தற்போது  ராஜ்யசபா உறுப்பினராகவும் இருக்கிறார்.  அவர் தனது ஒரு மாத சம்பளத்தை  தேசிய பாதுகாப்பு நிதியாக வழங்குவதாக அறிவித்து உள்ளார்.  அத்துடன்  தீவிரவாதத்தை ஒழிக்கும் வகையில்  இசை நிகழ்ச்சிகள் மூலம்… Read More »ஒருமாத சம்பளம்: தேசிய பாதுகாப்பு நிதியாக வழங்குகிறார் இளையராஜா

தோட்டத்து வீட்டில் வசித்து வந்த தம்பதி அடித்துகொலை….

https://youtu.be/6tG5vkrg2Ns?si=70yHywSKYJkivTyVஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே தோட்டத்து வீட்டில் வசித்து வந்த வயதான தம்பதியை அடித்து கொலை செய்து 15 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரபை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே… Read More »தோட்டத்து வீட்டில் வசித்து வந்த தம்பதி அடித்துகொலை….

திருப்பத்தூர் அருகே சிவன் கோவிலில் இசைஞானி இளையராஜா சாமிதரிசனம்…

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடு அடுத்த பழைய வாணியம்பாடி தேவஸ்தானம் கிராமத்தில் உள்ள 1250 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ பிரஹன் நாயகி சமேத சுயம்பு ஸ்ரீ அதீதிஸ்வரர் ஆயலத்தில் இன்று இசைஞானி இளையராஜா சாமி தரிசனம்… Read More »திருப்பத்தூர் அருகே சிவன் கோவிலில் இசைஞானி இளையராஜா சாமிதரிசனம்…

இளையராஜா நோட்டீசை சட்டப்படி சந்திப்போம்: குட் பேட் அக்லி தயாரிப்பாளர் அதிரடி

அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள படம், ‘குட் பேட் அக்லி’. கடந்த 10-ம் தேதி வெளியான இந்தப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது. இதில் இளையராஜா இசையில் வெளிவந்த ‘ஒத்த ரூவா தாரேன்…’,… Read More »இளையராஜா நோட்டீசை சட்டப்படி சந்திப்போம்: குட் பேட் அக்லி தயாரிப்பாளர் அதிரடி

error: Content is protected !!