இஸ்ரேல் தாக்குதல்-ஈரான் தளபதி பலி
இஸ்ரேல், ஈரான் இடையே உச்சகட்ட போர் நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று இஸ்ரேல் பாதுகாப்புப் படை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது “ஈரானின் போர்க்கால தலைமைத் தளபதியும், ஆட்சியின் உயர் ராணுவத் தளபதியுமான அலி… Read More »இஸ்ரேல் தாக்குதல்-ஈரான் தளபதி பலி