”உங்களுடன் ஸ்டாலின் ” முகாம்… அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட மண்டலம் 4 வார்டு எண் 57 பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் எடமலைப்பட்டிபுதூர் தம்பியப்பா திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது. முகாமை நகராட்சி… Read More »”உங்களுடன் ஸ்டாலின் ” முகாம்… அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்