Skip to content

உச்சநீதிமன்றம்

ஈடி இயக்குனர் மிஸ்ராவுக்கு மீண்டும் பணி நீட்டிப்பு வேண்டும்… உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு

அமலாக்கத்துறையின் இயக்குனராக இருப்பவர் சஞ்சய் குமார் மிஸ்ரா. இவரது பதவிக்காலம் 3 முறை  நீட்டிக்கப்பட்டது. இதை எதிர்த்து காங்கிரஸ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த உச்சநிதிமன்றம் இந்த மாதம் 31-ந் தேதியுடன் மிஸ்ரா… Read More »ஈடி இயக்குனர் மிஸ்ராவுக்கு மீண்டும் பணி நீட்டிப்பு வேண்டும்… உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு

ராகுல் அப்பீல்…. குஜராத் அரசு பதிலளிக்க … உச்சநீதிமன்றம் உத்தரவு

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது ‘மோடி’ பெயர் தொடர்பாக கூறிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. எனவே அவர் மீது குஜராத்தை சேர்ந்த பா.ஜனதா எம்.எல்.ஏ.… Read More »ராகுல் அப்பீல்…. குஜராத் அரசு பதிலளிக்க … உச்சநீதிமன்றம் உத்தரவு

அமைச்சர் செந்தில் பாலாஜி அப்பீல்…. உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

அமலாக்கத்துறையில்  கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். 3-வது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் கூறிய தீர்ப்பில், செந்தில் பாலாஜியின் கைது… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி அப்பீல்…. உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு விசாரணை.. அமலாக்கத்துறையின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்..

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர்.… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு விசாரணை.. அமலாக்கத்துறையின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்..

அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு…. உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை…

  • by Authour

அமைச்சர்  செந்தில் பாலாஜியை  அமலாக்கத்துறை போலீசார் கைது செய்தனர்.  தற்போது அவர் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் உள்ளார்.  அமைச்சரை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல்… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு…. உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை…

மணிப்பூர் சம்பவம் ….. அறிக்கை கேட்டது உச்சநீதிமன்றம்

மணிப்பூரில் நிகழ்ந்துவரும் கலவர சம்பவங்கள் நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே செல்கிறது. இதற்கிடையே இரண்டு பழங்குடியின இளம் பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி நடுரோட்டில் ஊர்வலமாக இழுத்து செல்வது போன்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை… Read More »மணிப்பூர் சம்பவம் ….. அறிக்கை கேட்டது உச்சநீதிமன்றம்

கஸ்டடிக்கு எதிராக அமைச்சர் செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் அப்பீல்…

  • by Authour

அமலாக்கத்துறை  வழக்கில்  கைதான  அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்கக்கோரி அவரது மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை விசாரித்த 3-வது நீதிபதி செந்தில் பாலாஜி கைது சட்டப்படியானது, அமலாக்கத்துறை காவலில் எடுத்து… Read More »கஸ்டடிக்கு எதிராக அமைச்சர் செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் அப்பீல்…

3ஆவது நீதிபதியின் தீர்ப்பு.. உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரானது..

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் அவரது கைது சட்ட விரோதமானது இல்லை என்று மூன்றாவது நீதிபதி சிவி கார்த்திகேயன் தெரிவித்த நிலையில், இது தொடர்பாக திமுக வக்கீல் சரவணன் நிருபர்களிடம் கூறியதாவது.. செந்தில் பாலாஜி… Read More »3ஆவது நீதிபதியின் தீர்ப்பு.. உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரானது..

குஜராத் ஐகோர்ட்டில் மனு தள்ளுபடி…. உச்சநீதிமன்றத்தில் ராகுல் அப்பீல்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, 2019 மக்களவை தேர்தல் பிரசாரத்தில் கர்நாடக மாநிலம் கோலாரில் பேசும்போது மோடி குறித்து அவதூறாக பேசினாராம். இது தங்கள் சமூகத்தை இழிவுபடுத்தியதாக குஜராத்தை சேர்ந்த மோடி சமூகத்தை… Read More »குஜராத் ஐகோர்ட்டில் மனு தள்ளுபடி…. உச்சநீதிமன்றத்தில் ராகுல் அப்பீல்

கைது நேரம் ? மறைக்காமல் ஆவணங்களை தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு நீதிபதி உத்தரவு..

அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு இரு வேறு தீர்ப்புகளை வழங்கியது. … Read More »கைது நேரம் ? மறைக்காமல் ஆவணங்களை தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு நீதிபதி உத்தரவு..

error: Content is protected !!