பிரபல உணவகத்தில் தீ விபத்து
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம்-திருச்செங்கோடு சாலையில் கீழ் காலனி என்ற பகுதியில் கடந்த 10 வருடங்களாக ஒரு பிரபல உணவகம் செயல்பட்டு வருகிறது. இன்று அந்த உணவகத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. உணவகத்தில்… Read More »பிரபல உணவகத்தில் தீ விபத்து