திருடனை பிடித்து கொடுத்த கோவில் உண்டியல்
https://youtu.be/ZdXQcsmiYVI?si=MBpEHQyulHhfFcWVதனக்கு நேர்ந்த துன்பத்தை வெளியே சொல்ல முடியாத திருடன் கதையை சொல்ல வேண்டுமானால், திருடனுக்கு தேள் கொட்டியது போல என்ற ஒரு பழமொழியை சொல்வார்கள். இனி, உண்டியலில் சிக்கிய திருடன் கை போல என்று… Read More »திருடனை பிடித்து கொடுத்த கோவில் உண்டியல்