சமயபுரம் மாரியம்மன் கோயில் அருகே …புதரில் கண்டுபிடிக்கப்பட்ட உண்டியல்…பரபரப்பு
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் பிரசித்தி பெற்ற கோயிலாகம். தமிழ்நாடு மட்டுமல்லாமல், வெளி மாநிலத்தில் உள்ள அம்மன் பக்தர்களும் இங்கு வந்து அம்மனை தரிசிக்கிறார்கள். இதனால் நாள்தோறும் இங்கு பக்தர்கள் கூட்டம் காணப்படும். குறிப்பாக… Read More »சமயபுரம் மாரியம்மன் கோயில் அருகே …புதரில் கண்டுபிடிக்கப்பட்ட உண்டியல்…பரபரப்பு










