திருப்பரங்குன்றம் விவகாரம்… உண்ணாவிரத போராட்டம்
திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலை உச்சியில் பாரம்பரிய தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, உள்ளூர் பக்தர்களும் பொதுமக்களும் இன்று உண்ணாவிரத போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். உயர்நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை முழுமையாகக்… Read More »திருப்பரங்குன்றம் விவகாரம்… உண்ணாவிரத போராட்டம்










