இந்திய சுற்றுலாப் பயணி மீது தாக்குதல்… இந்திய உதவி எண்கள் அறிவிப்பு..
நேபாளத்தில் பதற்றம் அதிகரித்துள்ளதால், அங்கு வாழும் இந்தியர்களுக்கு அவசர உதவி எண்களை இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. அவசர உதவிக்கு +977-9808602881, 9810326134 ஆகிய எண்களில் இந்தியர்கள் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அத்தியாவசிய… Read More »இந்திய சுற்றுலாப் பயணி மீது தாக்குதல்… இந்திய உதவி எண்கள் அறிவிப்பு..