கணவர் தூங்கும்போது வீட்டைப் பூட்டி தீ வைத்து எரித்து கொன்ற மனைவி
உத்தர பிரதேசத்தின் மகராஜ்கஞ்ச் மாவட்டத்தில் பஸ்பார் கிராமத்தில் வசித்து வந்தவர் ராம்பத் (65). இவருடைய மனைவி சுமித்ரா (60). கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை நடந்து வந்துள்ளது. இதனால் ஆத்திரத்தில் இருந்த சுமித்ரா,… Read More »கணவர் தூங்கும்போது வீட்டைப் பூட்டி தீ வைத்து எரித்து கொன்ற மனைவி










