தங்கம் விலை சவரனுக்கு ரூ.2400 உயர்வு
தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்து ரூ.1,21,600க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.300 உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,200க்கு விற்பனையாகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.2400 உயர்வு








