காட்டுப்புத்தூரில் தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அருகே உள்ள திருநாராயணபுரம் மேட்டாங்காடு பகுதியைச் சேர்ந்த குமார் என்பவரின் மகன் பெரியசாமி (19). இவர் மரம் ஏறும் தொழிலாளி. ஏலூர் பட்டியில் விஜயகுமார் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோட்டத்தில் தேங்காய்… Read More »காட்டுப்புத்தூரில் தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு









