இலங்கை சிறையிலிருந்து விடுதலை-வேதாரண்யம் திரும்பிய மீனவர்கள்
இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட வேதாரண்யம் மீனவர்கள் 4 பேர் தாயகம் திரும்பினர். கடந்த நவம்பர் 3ம் தேதி ராமநாதபுரம் நம்புதாளை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்றபோது இலங்கை கடற்படையால் கைது… Read More »இலங்கை சிறையிலிருந்து விடுதலை-வேதாரண்யம் திரும்பிய மீனவர்கள்


