Skip to content

எடப்பாடி

எடப்பாடி விவசாயிகள் சந்திப்பு… திடீர் வாக்குவாதம்

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.அந்த வகையில், சுற்றுப்… Read More »எடப்பாடி விவசாயிகள் சந்திப்பு… திடீர் வாக்குவாதம்

ரொம்ப மகிழ்ச்சி….செங்கோட்டையன் பதில்

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் கடந்த சில மாதங்களாக பனிப்போர் நிகழ்ந்து வருகிறது. அதன்படி நேற்று காலை 10 மணியளவில் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்தவர்களை… Read More »ரொம்ப மகிழ்ச்சி….செங்கோட்டையன் பதில்

எடப்பாடி பழனிசாமியை கண்டித்து ஒட்டியுள்ள போஸ்டர்களால் பரபரப்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தென் மாவட்டங்களில் ஒட்டப்பட்டு இருக்கும் சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நிலக்கோட்டை பகுதிக்கு வரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக அமைப்பு சார்பில் கண்டன… Read More »எடப்பாடி பழனிசாமியை கண்டித்து ஒட்டியுள்ள போஸ்டர்களால் பரபரப்பு

எடப்பாடியுடன் அதிருப்தி?… செப்.5ல் மனம் திறக்கிறேன்..செங்கோட்டையன்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது கடந்த 6 மாதங்களாக அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படும் நிலையில் வரும் 5ஆம் தேதி கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக அலுவலகத்தில் மனம் திறந்து பேசுகிறேன் என செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.… Read More »எடப்பாடியுடன் அதிருப்தி?… செப்.5ல் மனம் திறக்கிறேன்..செங்கோட்டையன்

நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாதவர் விஜய்- எடப்பாடி பதிலடி

 மதுரையில் நடைபெற்ற  தவெக மாநில மாநாட்டில்  பேசிய  நடிகர் விஜய், அதிமுகவை  கடுமையாக விமர்சித்தார். மக்களுடைய அன்பும், ஆசியும் நம்முடன் இருக்கும் போது பாசிச பாஜக உடன் மறைமுக, நேரடி கூட்டணி எதுக்குங்க.., நாம்… Read More »நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாதவர் விஜய்- எடப்பாடி பதிலடி

ஆம்புலன்ஸ டிரைவரை மிரட்டிய எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் மா. சு. கண்டனம்

  • by Authour

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி  தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். ”மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” என்ற சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, வேலூர் மாவட்டம் அணைகட்டு பகுதியில் நேற்று எடப்பாடி பழனிசாமி … Read More »ஆம்புலன்ஸ டிரைவரை மிரட்டிய எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் மா. சு. கண்டனம்

தேர்தல் நெருங்கும்போது தான் கூட்டணி உறுதியாக தெரியும்- திருச்சியில் எடப்பாடி பேட்டி

  • by Authour

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று  சிவகங்கை மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொள்கிறார். இதற்காக சென்னையில் இருந்து திருச்சி வந்த  எடப்பாடி விமான நிலையத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: சிவகங்கை மாவட்டத்தில் எழுச்சி… Read More »தேர்தல் நெருங்கும்போது தான் கூட்டணி உறுதியாக தெரியும்- திருச்சியில் எடப்பாடி பேட்டி

பிரதமரை சந்திப்பது எப்போது? எடப்பாடி பேட்டி

  • by Authour

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புதுக்கோட்டை மாவட்டத்தில்  இன்று சுற்றுப்பயணம்  செய்து வருகிறார். இந்த நிலையில் பிரதமர் மோடி  நாளை இரவு திருச்சி வந்து தங்குகிறார்.  அதிமுக, பாஜக கூட்டணி ஏற்பட்ட பிறகு  எடப்பாடி… Read More »பிரதமரை சந்திப்பது எப்போது? எடப்பாடி பேட்டி

திருச்சியில் பிரதமர் மோடியை சந்திக்கிறார் எடப்பாடி

அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி  தமிழ்நாடு முழுவதும்  சுற்றுப்பயணம் செய்து  பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார்.  அதன்படி வரும் 26-ந் தேதி அவர் சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை ஆகிய சட்டசபை தொகுதிகளில்… Read More »திருச்சியில் பிரதமர் மோடியை சந்திக்கிறார் எடப்பாடி

அரியலூர் பெண்ணுக்கு ரூ.50 ஆயிரம் உதவி: எடப்பாடி வழங்கினார்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த வாரம் அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் தொகுதிகளில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் எனும் பிரசார பரப்புரையை மேற்கொண்டார். அரியலூரில் பரப்புரையை முடித்து ஜெயங்கொண்டம் செல்லும் வழியில் விளாங்குடி… Read More »அரியலூர் பெண்ணுக்கு ரூ.50 ஆயிரம் உதவி: எடப்பாடி வழங்கினார்

error: Content is protected !!