திருவிழாவிற்கு பட்டாசு தயாரித்தபோது பயங்கர விபத்து – முதியவர் பலி, ஒருவர் படுகாயம்
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கடதி கிராமத்தில் கிறிஸ்தவ மத வழிபாட்டு தலம் உள்ளது. இந்த வழிபாட்டு தலத்தில் இன்று திருவிழா கொண்டாட ஏற்பாடு நடைபெற்றுக்கொண்டிருந்தது. இந்த கொண்டாட்டத்தின்போது பட்டாசு வெடிப்பதற்காக மத வழிபாட்டு… Read More »திருவிழாவிற்கு பட்டாசு தயாரித்தபோது பயங்கர விபத்து – முதியவர் பலி, ஒருவர் படுகாயம்




