தவெகவுக்கு மோதிரம் சின்னம் ?
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது தேர்தல் சின்னத்தை மோதிரம் (Ring) என்று தேர்ந்தெடுக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால் கட்சி முன்னேற்பாடுகளை தீவிரப்படுத்தி வருகிறது. கடந்த… Read More »தவெகவுக்கு மோதிரம் சின்னம் ?








