மயிலாடுதுறை கலெக்டர் திடீர் ஆய்வு…. அனுமதியற்ற பார்… ஒருவர் கைது…
மயிலாடுதுறை பெரிய கடைத்தெரு பகுதியில் உள்ள கடைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது குறித்த புகாரின்பேரில் அப்பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்குள்ள டாஸ்மாக் மதுபானக்கடையில்… Read More »மயிலாடுதுறை கலெக்டர் திடீர் ஆய்வு…. அனுமதியற்ற பார்… ஒருவர் கைது…