கரூரில், ஒரே நாளில் 100 இடங்களில் திட்டங்களை தொடங்கினார் VSB
https://youtu.be/flLO6x1I-IM?si=9f3oKLyrGiPFNdWjமுன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட திமுக செயலாளருமான செந்தில் பாலாஜி இன்று கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் அரசு சார்பில் செயல்படுத்தப்பட்ட பல்வேறு பணிகளை தொடங்கி வைத்தார். காலை9 மணிக்கு … Read More »கரூரில், ஒரே நாளில் 100 இடங்களில் திட்டங்களை தொடங்கினார் VSB